September 16, 2024

Seithi Saral

Tamil News Channel

உணவு பாதுகாப்பு குறியீட்டு அறிக்கை: தமிழகம் முதலிடம்

1 min read

Food Security Index Report: Tamil Nadu Firs

7.6.2022
2021-2022 ஆம் ஆண்டிற்கான உணவு பாதுகாப்பு குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. சிறிய மாநிலங்களுக்கான பட்டியலில் கோவா முதலிடத்தில் உள்ளது.

உணவு பாதுகாப்பு

புது டெல்லி: பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவை உறுதி செய்யும் மாநிலங்கள் தொடர்பான உணவு பாதுகாப்பு குறியீட்டு அறிக்கையை உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் ஆணையம் வெளியிட்ட வருகிறது. இந்நிலையில் 2021-2022 ஆம் ஆண்டிற்கான உணவு பாதுகாப்பு குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, பெரிய மாநிலங்களின் பட்டியலில் 2021-2022 ஆம் ஆண்டிற்கான உணவு பாதுகாப்பு குறியீட்டில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் குஜராத்தும் , 3வது இடத்தில் மகாராஷ்டிராவும் உள்ளது. மேலும், சிறிய மாநிலங்களுக்கான பட்டியலில் கோவா முதலிடத்தில் உள்ளது. மணிப்பூர் இரண்டாவது இடத்திலும், சிக்கிம் 3-வது இடத்திலும் உள்ளது.

t

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.