June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில்கருணாநிதி 100வது பிறந்த நாள் விழா

1 min read

On behalf of Tenkasi South District DMK Karunanidhi’s 100th Birthday Celebration

4.6.2023
தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் ஆலோசனைப் படி கலைஞரின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் முன்னாள் நகர்மன்றத் தலைவர் வே.கோமதிநாயகம், பொதுக்குழு உறுப்பினர் சீவநல்லூர் கோ.சாமித்துரை, மாவட்ட துணைச் செயலாளர் கென்னடி, மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் கே.மோகன்ராஜ், மிலிட்டரி வெங்கடேசன், வழக்கறிஞர் வேலுச்சாமி, திமுக பேச்சாளர் வெல்டிங் மாரியப்பன், சுந்தரபாண்டியபுரம் மாரிமுத்து பாண்டியன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் ராம ராஜ். முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் 1 வது வார்டு செயலாளர் அப்பாஸ், வடகரை ராமர், எல்.ஆறுமுகம், சேதுராமன், பெரு மாள், தொமுச சரவணன், பிச்சையா, காசிவிஸ்வநாதன், தொண்டரணி சோமசுந்தரம், பிரபாகரன், மணி, கணேசன், அருணா பாண்டியன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *