June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

கோவிந்தப்பேரி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

1 min read

Special village council meeting in Govindapperi panchayat

28.12.2023

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் கோவிந்தப்பேரி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கோவிந்தப்பேரி ஊராட்சியில் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் சம்பந்தமான சிறப்பு கிராமசபை கூட்டம் கோவிந்தப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கடையம் ஊராட்சி ஒன்றியத் திலிருந்து பற்றாளராக மாரியப்பன், இளநிலை உதவியாளர்,கருத்தப்பாண்டியன், சண்முகையா, வேல்சாமி, கோவிந்தப்பேரி ஊராட்சி செயலர் பா.மூக்காண்டி, மக்கள் நல பணியாளர் கிருஷ்ணன், மாரித்துரை ,செந்தில் குமார், முத்துராஜ்,அன்னம்மாள் , மகேஸ், செல்வம், கோமு , பழனி ,காளி முத்து,ஊராட்சி பணியாளர்கள் ஜெகநாதன், சந்தனம் , கமலம் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *