June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையம் யூனியன் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

1 min read


Equality Pongal Festival at the Kadayam Union Office

13.1.2026
தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கடையம் ஒன்றியத்குழுத் தலைவர்
செல்லம்மாள் தலைமையில் கடையம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி(வ.ஊ) ராதாகிருஷ்ணன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிஊ) ஜெயலட்சுமி ஆகியோரது முன்னிலையில் நடைபெற்றது.

இந்த விழாவில் கடையம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் கடையம் யூனியன் அலுவலக அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கான ஏற்படுகளை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் செய்திருந்தார்.
One attachment
• Scanned by Gmail

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *