June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

எஸ்ஐஆர் இறுதி பட்டியல்; கேரளாவில் 9 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

1 min read

SIR final list; 9 lakh voters removed in Kerala

22/2/2026
கேரளாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்குவதற்கு முன்பு மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரத்து 855 ஆக இருந்தது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 2 கோடியே 69 லட்சத்து 53 ஆயிரத்து 644 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் இருந்து 8 லட்சத்து 97 ஆயிரத்து 211 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். திருத்தப்பட்ட பட்டியலில் ஆண் வாக்காளர்கள் கோடியே 31 லட்சத்து 26 ஆயிரத்து 48 பேர், பெண் வாக்காளர்கள் 1 கோடியே 38 லட்சத்து 27 ஆயிரத்து 319 பேர், திருநங்கைகள் 277 பேர் உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *