August 21, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்ட எஸ்பி நியமனம்

1 min read

Tenkasi District SP Appointment

23.5.2026

தென்காசி மாவட்ட எஸ்பியாக அசோக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்ட எஸ் பியாக இருந்த அ.மயில்வாகனன் கடந்த சில தினங்களுக்கு முன்பு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட எஸ்பி பணியிடம் நிரப்பப்படாமல் காலியாக இருந்தது. தென்காசி போன்ற மாவட்டங்களில் எஸ்பி பணியிடம் காலியாக இருப்பது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்ற நிலையில் கோவை மாநகர போக்கு வரத்து காவல்துறை துணை ஆணையராக பணிபுரிந்து வந்த அசோக் குமார் தென்காசி மாவட்ட எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

One attachment  •  Scanned by GmailAdd to Drive

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *