திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் நிதி அமைச்சர் மரியவில்சன் ஆய்வு
1 min read
Finance Minister Maria Wilson inspects the Tirunelveli Collector’s office.
13.6.2026
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
இன்று (13.6.2026) மதியம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் துறைசார்ந்த பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும் நெல்லை பாராளுமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் சி.ராபர்ட் புரூஸ் கலந்து கொண்டார். மற்றும் அரசு அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் ரெட்டியார்பட்டி நாராயணன், ஆர்.எஸ்.முருகன் மற்றும் தவெக, காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகஆகியோர் கலந்து கொண்டனர்.