September 1, 2026

Seithi Saral

Tamil News Channel

பரமக்குடி சார் ஆட்சியராக வினோதினி பார்த்திபன் பொறுப்பேற்பு

1 min read


Vinothini Parthiban assumes charge as Sub-Collector of Paramakudi.

1.9.2026
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி புதிய சார் ஆட்சியராக மருத்துவர் ச. வினோதினி பார்த்திபன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட புதிய சார் ஆட்சியர் மருத்துவர் ச.வினோதினி பார்த்திபனுக்கு சார் ஆட்சியர் அலுவலக நேர்முக உதவியாளர் கதிரவன்,தலைமை எழுத்தர் மு.பூங்கொடி,பரமக்குடி வட்டாட்சியர் என். ரெங்கராஜ், தலைமையிட துணை வட்டாட்சியர் எல்.எஸ். சீதாலெட்சுமி மற்றும் வட்டாட்சியர்கள்,வருவாய் ஆய்வாளர்கள்,கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட வருவாய்த் துறையினர் வாழ்த்துத் தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *