June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

தொடைக்கு இன்சூரன்ஸ் செஞ்சிட்டீங்களா? ரகுல் பிரீத் சிங்கிடம் கலாய்க்கும் ரசிகர்கள்

1 min read
Insurances to the thigh? Rakul Preet Singh is a fan of art

2.3.2020

நடிகை ரகுல் பிரித் சிங் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமிழ்சினிமாவில் அருண் விஜய் நடித்த தடையற தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனை தொடர்ந்து புத்தகம் என்னமோ ஏதோ ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார்.

தற்போது நடித்து வெளிவந்த என்.ஜி.கே திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி சூர்யா ரசிகர்களையும் கவர்ந்தார்.
தற்போது இந்தியன்-2 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ராகுல் ப்ரீத்தி சிங். சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பேஷன் ஷோவில் கலந்து கொண்ட ரகுல் ப்ரீத்தி சிங்கின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இந்த புகைப்படத்தை ஏக்கத்தில் பார்த்த ரசிகர்கள் உங்க தொடைக்கு இன்சூரன்ஸ் செய்து விட்டீர்களா என்று கேள்வி கேட்டுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *