May 11, 2024

Seithi Saral

Tamil News Channel

டிக்-டாக்கில் மாஸ்டர் பட பாடல்கள் சாதனை

1 min read

Vijay’s “Master” Songs Adventure in Tick-Talk

24/4/2020

டிக்-டாக்கில் நடிகர் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் பாடல்கள் அதிக அளவில் பார்வையிடப்பட்டு சாதனை படைத்துள்ளது.

மாஸ்டர்

நடிகர் விஜய் நடித்து பிகில் படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. இந்த நிலையில் தற்போது மாஸ்டர் படத்தில் நடத்தி வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. விரைவில் வெளிவர இருக்கும் இந்தப் படத்தில் படால்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

இதில் விஜய் குட்டி ஸ்டோரி… என்ற பாடல் பாடியுள்ளார். இந்த பாடல் மட்டுமின்றி வாத்தி கம்மிங், வாத்தி ரெய்டு ஆகிய பாடல்களும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.

டிக்டாக்

இந்த காலத்தில் மக்கள் மத்தியில் பிரபலமான பாடல்களை டிக்-டாக் செய்து பலர் பதிவிடுகிறார்கள். அந்த வகையில் தற்போது மாஸ்டர் படப் பாடல்கள் டிக்-டாக்கில் அதிகமாக பதிவிடப்பட்டு வருகின்றன. இந்த மாஸ்டர் படப்பாடல்களின் வீடியோக்கள் மட்டும் மொத்தம் 1500 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை புரிந்துள்ளது.

இந்த தகவலை படத்தில் தயாரிப்பு நிறுவனம் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.