June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தி நடிகை ரேகாவின் வீட்டு பாதுகாவலருக்கு கொரோனா தொற்று : பங்களா சீல்

1 min read
Corona infection for Hindi actress Rekha's home guard: Bungalow seal

12-7- 2020

பிரபல இந்தி நடிகை ரேகாவின் வீட்டு காவலாளிக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து ரேகாவின் வீடு சீல் வைக்கப்பட்டது.

நடிகர் ஜெமினிகணேசனின் மகளும், பிரபல முன்னணி இந்தி நடிகையுமான ரேகா மும்பையின் பாந்த்ராவில் வசித்து வருகிறார்.

தற்போது மும்பையில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில், ரேகாவின் வீட்டு காவலாளிக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து ரேகாவின் வீட்டுக்கு சீல் வைத்தும், கிருமி நாசினி தெளித்தும் பிரிஹான் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *