April 25, 2024

Seithi Saral

Tamil News Channel

சிவாஜியின் நடிப்பு என்றும், திரையில் ஜொலிக்கட்டும்

1 min read

Also known as Shivaji’s acting Let the screen shine

1/10/2020
சிவாஜி க ணேசன்

சிங்கார தமிழின்
தவப்புதல்வன்

சினிமா உலகின்
சிகரம்

நடையோ தனி அழகு

நடிப்போ புது அழகு- அவர்

கண் இமையும் நடிக்கும்- அதில்
உணா்வுகள் துடிக்கும்

சிவனாக வந்தால்சிவன்

சிதம்பரம் என்றால்
சிதம்பரம்

பாசமலராக வந்து

கண்களை கண்ணீா் குளமாக்குவாா்

பலே பாண்டியனாகவந்து
சிரிக்க வைத்து
வயிற்றை புண்ணாக்குவாா்

கட்ட பொம்மனாக வந்து கா்ஜிப்பாா்

கவுரம் என்றால் கம்பீரமாக வந்து
நிற்பாா்

வசந்த மாளிகை
அவரது குடியிருப்பு

வைர நெஞ்சம்
அவரது புது நடிப்பு
புதிய பறவையில்

திடிக்கிட வைப்பாா்

பாக பிாிவிவையில்

பரிதாப படவைத்தாா்
நவராத்திரியில் வித விதமானநடிப்பு

நீதியில் மற்றொரு விதமான நடிப்பு

திருவி ளையாடலில்

அவரது தமிழை காணலாம்

தெய்வ மகனில்
அவரது நடிப்பை பாா்க்கலாம்

அவா் தமிழ் நாட்டுக்குக்கு

கிடைத்த தங்கபதக்கம்

திரை உலகிற்கு வந்த
ஞான ஒளி
அவரது குரல் என்றும் ஒலிக்கட்டும்

அவரது நடிப்பு என்றும்
திரையில் ஜொலிக்கட்டும்

முல்லை குமார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.