April 25, 2024

Seithi Saral

Tamil News Channel

தனுசுவுடன் ஜோடி சேருகிகிறார் மாளவிகா மோகனன்

1 min read

Dhanush is joined by Malvika Mohanan

31/10/2020

நடிகர் தனுசுடன் ஒரு படத்தில் மாளவிகா மோகனன் ஜோடி சேருகிறார்.

நடிகர் தனுசு

தனுஷ் நடிப்பில் தற்போது ‘அத்ரங்கி ரே’ என்னும் பாலிவுட் திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது.
இந்தப்படத்தை தவிர, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்தப் படங்களை அடுத்து துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் D43 படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கான ஆரம்பக் கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மாளவிகா மோகனன்

இந்த நிலையில், இந்தப் படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.