இரவில் செய்யக் கூடாதவை
1 min read
Things not to do at night
பொதுவாக இரவில் ரகசியம் பேசக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால் ஆன்மிகரீதியாக இரவில் வேட்டியை துவைக்க கூடாது. குப்பைகளை வெளியில் கொட்டக் கூடாது. மரத்தின் நிழலில் தங்ககூடாது. பூமியை வெட்டக்கூடாது, நிலத்தை உழக்கூடாது என்று சொல்லப்பட்டு உள்ளது. -ஆ.பாலன்