April 25, 2024

Seithi Saral

Tamil News Channel

விருந்து கொடுக்க சிறந்த நாள்

1 min read

Best day to give dinner

5/2/2021
தை அமாவாசைக்கு முந்தைய துவாதசி திதி பிப்ரவரி மாதம் 8-ந் தேதி திங்கட்கிழமை வருகிறது. அன்றைய தினம் இந்த திதியின் தேவதையான விஷ்ணுவை வணங்கலாம். அதாவது பெருமாள் கோவிலுக்கு சென்று வரலாம். மேலும் அன்றைய தினத்தில் விருந்தினர்களை அழைத்து உணவு கொடுப்பது சிறப்பு.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.