May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

“கமல்ஹாசனுடன் அரசியல் பற்றி பேசவில்லை”; ரஜினி தரப்பு

1 min read

“Did not talk about politics with Kamal Haasan”; Rajini’s side

23/2/2021

ரஜினியுடன் கமல்ஹாசன் சந்தித்தபோது – அரசியல் எதுவும் பேசவில்லை என்று ரஜினி தரப்பு கூறியுள்ளது.

ரஜினி, கமல் சந்திப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் சென்னை போயஸ்தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்தின் வீட்டுக்குச் சென்றார். அவர் ரஜினி உடல் நலம் குறித்து விசாரித்ததோடு, லதா- ரஜினி தம்பதிக்கு திருமண நாள் வாழ்த்து தெரிவித்தாக கூறப்படுகிறது.
கமல்ஹானசன் ஏற்கனவே ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் என்று கூறியிருந்தார். இந்த சந்திப்பின்போது வருகிற சட்டமன்றத் தேர்தலில் தங்கள் கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கமல்ஹாசன் கேட்டதாக செய்தி வெளியானது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.